பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

மேலநீலதநல்லூரில் திமுக பாகமுகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Update: 2023-12-04 17:00 GMT

மேலநீலதநல்லூரில் திமுக பாகமுகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலதநல்லூரில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னிக்கொண்டலில் பாக முகவர்களுக்கான திமுக ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட கழக பொருளாளர் இல,சரவணன்,ஒன்றிய கழகச் செயலாளர் வெற்றி விஜயன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News