சமூக வலைதளத்தில் சர்ச்சை வீடியோ பதிவு - சிறுவன் மீது நடவடிக்கை

சமூக வலைதள மூலம் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்ட சிறுவன் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-06-03 03:12 GMT

பைல் படம் 

கூத்தாநல்லூர் காவல் சரகத்தில் வசித்து வரும் இளஞ்சிரார் ஒருவர் முன்பகை காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடிய ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் வேண்டுகோளின் படி கூத்தாநல்லூர் பகுதியில் பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் ஒற்றுமையை சீர்குலைத்து பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கிலும் அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News