மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற கூட்டரங்கில் மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டு மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
Update: 2024-04-18 11:12 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை பார்வையிட்டார். உடன் உதவி ஆணையாளர் வினோத், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.