திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி சுமார் இரண்டு கோடிக்கு ஏலம் போனது.

Update: 2024-06-27 17:45 GMT

பருத்தி ஏலம் 

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,157 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ரூபாய் இரண்டு கோடியே 88 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. குறிப்பாக அதிகபட்ச விலையாக குவிண்டாளுக்கு 7,409 ரூபாயும் குறைந்தபட்சமாக 5714 ரூபாய்க்கும் பருத்தி ஏலம் எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News