தொடர் மழையால் சாய்ந்த நெய்பயிர்கள்; விவசாயிகள் கவலை

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update: 2024-01-09 09:34 GMT

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News