நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கலில் வழக்கறிஞர் வீட்டில் வெடிபொருட்கள் வீசியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக போராட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-02-28 06:17 GMT

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் 

திண்டுக்கல், அம்மையநாயக்கனூர் அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் வீசியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து நேற்று  (பிப்.27) இன்று (பிப்.28) ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News