பேட்டரி கார்களை பயன்படுத்த ஐகோர்ட் உத்தரவு

பழனி கிரிவலப் பாதையில் பேட்டரி கார்களை பயன்படுத்த மதுரை ஐகோர்ட் உத்தரப்பட்டுள்ளது.

Update: 2024-02-17 10:14 GMT

பழனி கிரிவலப் பாதை

பழனி கிரிவலப் பாதையில் பேட்டரி கார்களை பயன்படுத்த மதுரை ஐகோர்ட் உத்தரப்பட்டுள்ளது. பழனி மலைக் கோயிலுக்கு 10 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கிரிவலப் பாதை பலரும் சுற்றி வர ஆசைப்படுகின்றனர். கிரிவலப் பாதை 6 கிலோ மீட்டருக்கு தூரம் உடையது. இதை சுற்றி வருவதற்கு பக்தர்கள் சிரமம் படுகின்றனர். வெயில் காலத்தில் நடக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில்பழனி முருகன் கோயிலில் திருப்பதி போல, கிரிவல வீதிகளில் பக்தர்களை அழைத்து செல்ல பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News