கடலூர் அம்மா உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் அம்மா உணவகத்தை பார்வையிட்டு துணை மேயர் ஆய்வு;
Update: 2024-03-10 17:57 GMT
அம்மா உணவகம்
கடலூர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் நேரில் சென்று ஆய்வு செய்தார். உணவு தரமானதாக இருக்கின்றதா எனவும் மக்களுக்கு உணவு தேவையான அளவு கொடுக்கப்படுகிறதா எனவும் கேட்டு அறிந்தார். மேலும் காலை உணவு சிறப்பாக சுவையாக இருந்தது. அம்மா உணவக பணியாளர்களுக்கு துணை மேயர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.