ஒரு கால் துண்டிக்கப்பட்டவரை நேரில் சந்தித்த அமைச்சர் கணேசன்
சர்க்கரை நோயால் திமுக உறுப்பினருக்கு ஒருகால் அகற்றம்.;
Update: 2024-02-27 19:45 GMT
ஒருகால் அகற்றப்பட்டவரை சந்தித்த அமைச்சர் கணேசன்
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு கால் அகற்றப்பட்ட திமுக தொண்டரை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
லக்கூர் காலனி கிளை திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் மூத்த முன்னோடி மஞ்சமுத்துவின் ஒரு கால் அகற்றப்பட்ட நிலையில் அவரை, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் விசாரித்து ஆறுதல் கூறினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.