மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
Update: 2023-11-14 04:05 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 130.95 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 782 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 70.41மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 748கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 969 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 170 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 115.78கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 115.78 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை