மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
Update: 2023-11-21 04:22 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 133.65 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 742 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 67.68 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1343 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2099 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.37மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 60.32 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 60.32 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை