மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

Update: 2023-11-24 05:55 GMT

சோத்துப்பாறை அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 135.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3617 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 67.32 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 4583 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 5899 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.93மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 521.07கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 521.07 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 9 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை.


Tags:    

Similar News