தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

Update: 2023-11-26 04:38 GMT

வைகை அணை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1451 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.52 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2247 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 136 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.67 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 240.54 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 240.54 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags:    

Similar News