அணைகளின் இன்றைய நீர்மட்டம் தகவல்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம் வெளிடப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-02-20 10:39 GMT
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (20-02-2024) கடனா : நீர்இருப்பு : 59.60 கன அடி நீர்வெளியேற்றம் : 90 கன அடி ராமா நதி : நீர்இருப்பு : 67.50 அடி நீர்வெளியேற்றம் : 40 கன அடி கருப்பா நதி : நீர் இருப்பு : 57.09 அடி நீர்வெளியேற்றம் : 25 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 32 அடி நீர்வெளியேற்றம்: 6 கன அடி அடவிநயினார்: நீர் இருப்பு: 96 அடி நீர் வெளியேற்றம்: 15 கன அடி.