சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை அகலப்படுத்த முடிவு!!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-16 09:59 GMT

chennai road

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மயிலாப்பூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பெரம்பூரில் பேப்பர்மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை மற்றும் திருவான்மியூரில் LB ரோடு உள்ளிட்ட சாலைகளை அகலப்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக நான்கு சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், சாலைகளை விரிவுபடுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News