மூலனூர் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை சீரமைக்க கோரிக்கை

மூலனூர் அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-30 05:03 GMT

 கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை 

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி போளரை பழுதான முதல் பள்ளிபட்டி சாலையை சாலையை இணைக்கும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்டது. காணலாம். தற்போது இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த சாலை பள்ளிபட்டி, பகவான் கோவில், பொன்னிவாடி, வெள்ளவாவிபுதூர் ஆகிய ஊர்களை இணைக்கும் முக்கியசாலையாகும். அதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். மாலை நோங்களில் பள்ளி சென்று திரும்பும் மாணவ மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வரும் தொழிலாளர்கள் ஆகியோர் இருசக்கர வாகனங்களை செல்லும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது சிலர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி பஞ்சர் ஆகிவிடுகிறது. தற்போது இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள் ளது. இந்த சாலை பள்ளிபட்டி, பகவான் கோவில், பொன்னிவாடி, வெள்ளாவி புதூர் ஆகிய ஊர்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். அதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். மாலை நேரங்களில் பள்ளி சென்று திரும்பும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வரும் தொழிலாளர்கள் ஆகியோர் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. சிலர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மோட்டார் சைக்கிள் அடிக்கடி பஞ்சராகி விடுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதனால் மூலனூர் பேரூராட்சி நிர்வாகம் போளரை முதல் பள்ளிபட்டி இணைக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News