9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மஸ்தூர் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மஸ்தூர் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுப்பட்னர்.

Update: 2023-11-29 16:14 GMT

ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொசு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். வருடம் முழுவதும் பணி வழங்க வேண்டும். பணி அடையாள அட்டை வழங்க வேண்டும்.

தேர்தல் அறிக்கை 317-ன் படி காலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியின் போது ஏற்படும் விபத்து மற்றும் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News