இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான வைப்பு தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி
திருவாரூரில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான வைப்பு தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-07-05 05:25 GMT
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான வைப்பு தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி
குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான வைப்புத்தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.