மாநகராட்சி செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்த துணை மேயர்

திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவாக, மாநகராட்சி துணை மேயர் வளர்ச்சித் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-13 07:06 GMT

 திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவாக, மாநகராட்சி துணை மேயர் வளர்ச்சித் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தார்.  

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.13) காலை மாநகராட்சி துணை மேயர் ராஜு தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துரைக்க கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
Tags:    

Similar News