அங்கன்வாடி மையத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

அங்கன்வாடி மையத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

Update: 2024-07-03 05:41 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மலையடி வெண்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் (2024) மற்றும் வைட்டமின் A முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். உடன் துணை இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், ஆலப்பாக்கம் வனத்துறை தலைவர் வி.ஜி. திருமலை ஊராட்சி மன்ற தலைவர் ,கவுன்சிலர்கள் ,திமுக நிர்வாகிகள் ,அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News