பிறந்த குழந்தைகளுக்கு மூச்சு விடுவதல் சிரமம்:சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மூச்சு விடுவதல் போன்ற ஆபத்தான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-16 14:52 GMT
பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், சிறுநீர் மற்றும் மலம் கழிக்க போது ஏதேனும் சிரமம், தொப்புள் தண்டில் சிவப்பு அல்லது சீழ் உள்ளது உடலில் ஏதேனும் கொப்புளங்கள் மேலும்,
மஞ்சள் காமாலை, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மந்தமான குழந்தை வலிப்பு, கண்கள் சிவப்பு மேலும் தொற்றின் மூலம் பிறப்பு குறைபாடுகள் ஏதேனும் ஆபத்தான அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும் பொது சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.