திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு சார்ந்த ஓட்டல்கள், பேக்கரிகளில், கலப்படம், தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்கும் வாட்ஸ்-ஆப் எண் காட்சிப்படுத்தாமல் உள்ளது.

Update: 2024-06-13 16:01 GMT

உணவு பாதுகாப்பு துறை அலுவலகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு சார்ந்த ஓட்டல்கள், பேக்கரிகளில், கலப்படம், தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்கும் வாட்ஸ்-ஆப் எண் காட்சிப்படுத்தாமல் உள்ளது. ஆதலால் கலப்படம்,

தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News