திண்டுக்கல் சமூக சேவகருக்கு உலக அமைதிக்கான தூதர் பட்டம்
Update: 2023-12-04 06:18 GMT
உலக அமைதிக்கான தூதர் பட்டம்
திண்டுக்கல்: சமூக சேவகர் மருதகலாமுக்கு உலக அமைதிக்கான தூதர் பட்டம் வழங்கப்பட்டது. ரஷ்யா Global Peace Building network அமைப்பு சிறந்த சமூக சேவையை பாராட்டி உலக அமைதிக்கான தூதர் பட்டம் வழங்கி வருகிறது. இந்தாண்டு ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சமூகசேவகர் மருதைகலாமுக்கு வழங்கப்பட்டது. தனக்கு உறுதுணையாக இருந்த அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஆலோசகர் மற்றும் கௌரவ தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பசுமையான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மருதகலாம் அறிவித்துள்ளார்.