அமைச்சர் எம்ஆர்கே நிவாரண நிதி வழங்குதல்
அமைச்சர் எம்ஆர்கே நிவாரண நிதி வழங்குதல்;
Update: 2023-12-16 06:25 GMT
அமைச்சர் எம்ஆர்கே நிவாரண நிதி வழங்குதல்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பணியாளர்களின் ஒருநாள் சம்பளத் தொகையான ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.