மாநகர் நல அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பு
மாநகர் நல அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பு;
Update: 2024-07-04 06:28 GMT
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி மாநகர் நல அலுவலராக பரிதாவாணி பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று முதல் அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் சென்னை இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அணுகி புதிய பணியிடம் பெற்றுக் கொள்ளவும் என்று திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.