கலைஞர் பிறந்த தினத்தில் அன்னதானம் வழங்கல்
கலைஞர் பிறந்த தினத்தில் அன்னதானம் வழங்கல்;
Update: 2024-06-03 11:50 GMT
அன்னதானம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்த தினம் திருச்செங்கோடு நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அண்ணா சிலை அருகே நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான நடேசன் ஆகியோர் அன்னதானத்தை துவங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்