திருப்பத்தூரில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

திருப்பத்தூரில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-02 12:41 GMT

காப்பகத்தில் வழங்கப்பட்ட அன்னதானம்

திருப்பத்தூர் மாவட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வாது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் முன்னிலையில் 150 க்கும் மேர்ப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் நகர மன்ற செயலாளர் எஸ் ஆர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News