மருத்துவ முகாமில் முந்திரி மரக்கன்றுகள் வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைப்பெற்ற மருத்துவ முகாமில் முந்திரி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-04-21 09:41 GMT
மரக்கன்று வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளை சித்த மருத்துவமனையில் இன்று (ஏப்.21) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனைவருக்கும் முந்திரி மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.