மழை அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 12 மி.மீ., மழை பதிவாகியுள்ளது கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Update: 2024-05-09 03:59 GMT

திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 12 மி.மீ., மழை பதிவாகியுள்ளது கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று (மே 8) மதியம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 9) காலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News