கரூரில், +2 தேர்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூரில், +2 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார்.;
Update: 2024-03-01 09:51 GMT
கரூரில், +2 தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார்.
கரூரில், +2 தேர்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழக முழுவதும் இன்று +2 மாணவர்களுக்கான தேர்வு துவங்கி உள்ளது. முதல் நாள் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் +2 மாணவர்களுக்கான தேர்வுகள் இன்று துவங்கியது.
இதில், கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமத்தில் செயல்படும் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.