SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்!!

புதுகை மேற்கு மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2024-05-25 06:47 GMT

செயற்குழு கூட்டம்

புதுகை மேற்கு மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸலாஹூதீன் தலைமை தாங்கினார் பொதுசெயலாளர் ஜகுபர்அலி வரவேற்றார் கூட்டத்தில் விலைவாசி உயர்வு, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்திட SDPI கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக கீரனூர் இலுப்பூர், ஆலங்குடி நகர்பகுதியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News