மேடை பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள் ஆய்வு

Update: 2024-02-15 09:06 GMT

மாவட்ட செயலாளர்கள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நாளை 16/02/24 மாலை கனிமொழி கருணாநிதி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை இன்று 15/02/24 திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் மைதீன்கான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Tags:    

Similar News