லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கைது

பரமக்குடியில் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-14 05:07 GMT
பரமக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுரேஷ்பாபு அலுவலகம் மற்றும் அவர் தங்கி இருந்த அறையில் கடந்த 12 மணிநேரத்திற்கு மேல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு  போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்தி 300 கைப்பற்றப்பட்டு சுரேஷ்பாபுவுடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News