தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தே.மு.தி.க சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-06-25 13:59 GMT
தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

போராட்டம்

  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து இன்று (ஜூன்.25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க நிர்வாகிகள் ,நேரு, டி.பி. சரவணன், சுபமங்கலம், தமிழ் செல்வன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், டாஸ்மாக் கடைகளை மூடவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News