திமுக கூட்டணி வேட்பாளர் நவனி ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு !

Update: 2024-04-06 06:00 GMT

திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேற்றி வேட்பாளர் V.S.மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து நாமக்கல் - புதுச்சத்திரம் ஒன்றியம் நவனி ஊராட்சி பகுதிகளில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,வார்டு செயலாளர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள், கழக உறுப்பினர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News