விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எ.வா.வேலு தீவிரவாக்கு சேகரிப்பு

இடைத்தேர்தலை ஒட்டி வாக்கு சேகரிப்பு

Update: 2024-07-05 06:15 GMT

 தீவிரவாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, கடையம் ஊராட்சியில், நேற்று (ஜூலை 4)தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
Tags:    

Similar News