ஆத்தூர் : ஏத்தாப்பூரில் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பகுதியில் திமுக சார்பில் ஸ்டாலின் குரல் துண்டு பிரசாரம் வழங்கி இரண்டரை ஆண்டு திமுக சாதனைகளை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது .

Update: 2024-03-06 07:47 GMT
பிரச்சாரம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் திமுக சார்பில் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கி திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை மக்களுக்கான திட்டங்களை கிழக்கு பிரச்சாரம் நடைபெற்றது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திமுக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News