திமுக வேட்பாளர் அருண் நேரு 2,73,790 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

திமுக வேட்பாளர் அருண் நேரு 2,73,790 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 12:31 GMT

திமுக வேட்பாளர் அருண் நேரு 2,73,790 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, . 14-வது-சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு 2,73,790 வாக்கு வித்தியசத்தில் முன்னிலை. பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கும் என்னும் பணி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், 14 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 4,22,495 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் - சந்திரமோகன். 1,48,705 வாக்குகளும் பெற்றுள்ளனர், இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 2,73,790-வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளர்.
Tags:    

Similar News