பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு 1,51,715 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு 1,51,715 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 10:15 GMT
பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கும் என்னும் பணி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், 8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 2,35,464 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் - சந்திரமோகன். 83749 வாக்குகளும் பெற்றுள்ளனர்,
இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 1,51,715 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளர்.