காரிமங்கலத்தில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
காரிமங்கலத்தில் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது;
Update: 2024-03-23 02:31 GMT
காரிமங்கலத்தில் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், மற்றும் MRK.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்முனைவர் பி.பழனியப்பன் M.Sc,Phd,தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்தடங்கம் பி.சுப்பிரமணி Ex.MடA, ஆகியோர் முன்னிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி B.Com, BL, அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று 22.03.2024 இரவு 8.00 க்கு காரிமங்கலத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கழக மாநில,மாவட்ட, ஒன்றிய, பேருர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,சார்பு அணி பொறுப்பாளர்கள்,முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.