ஆத்தூரில் திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பு
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
Update: 2024-04-11 03:01 GMT
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் நகர பகுதியான முல்லைவாடி ராணிப்பேட்டை,உடையார்பாளையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் நகர மன்ற உறுப்பினர்கள் தனது ஆதரவாளர்களுடன் மூன்று ஆண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.