கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடிய திமுகவினர் !
தாளவாடியில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா திமுகவினர் கொண்டாடினர்.
Update: 2024-06-03 07:20 GMT
ஈரோடு வடக்கு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் மேற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு நலசிவம் அவர்களின் ஆலோசனையின் படி தாளவாடி ஒன்றிய செயலாளர் டி சிவண்ண்ன் அவர்களின் தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாளை தாளவாடி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடிய போது இதில் கழக மூத்த முன்னோடிகள் ஊராட்சி மன்ற தலைவர், யூனியன் கவுன்சிலர், இளைஞரணி , மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தூர், ஒன்றிய துணைச் செயலாளர் பிரகாஷ, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி நஸ்ருல்லா, தொமுச முருகானந்தம், மல்லேஷ், பொன்னுச்சாமி, சிவசேகர், மகளிர் அணி, கழக மூத்த முன்னோடிகள், கிளைக் கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.