கலைஞரின் 101வது பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர் !
கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா திமுகவினர் கொண்டாடினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-03 07:01 GMT
திமுக
ஈரோடு வடக்கு மாவட்டம் அரியம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வார்டு கழகங்களிலும் கொடி ஏற்றி கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் நமது அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில்நாதன் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் திருஏ.எஸ்.செந்தில்நாதன் எம்எ எல்எல் எம் அவர்களும் மற்றும் திமுக கழகத் தோழர்களும் பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர்கள் கவுன்சிலர்கள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினர்.