நெய்வேலியில் திமுக ஆலோசனை கூட்டம்
கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கோள்ளப்பட்டது;
Update: 2023-12-17 08:14 GMT
திமுக நிர்வாகிகள் கூட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி தொமுச அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் கருத்துகளும் வழங்கப்பட்டது.