மேட்டுக்குப்பம் கிராமத்தில் திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி !

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று திமுக கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-03 11:10 GMT

திமுக 

குறிஞ்சிப்பாடி வட்டம் கருங்குழி ஊராட்சியில் மேட்டுக்குப்பம் திராவிட முன்னேற்றக் கிளை கழகம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று திமுக கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News