புத்தாண்டில் காரியாலயத்தில் ஆதரவு திரட்டிய திமுக

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி திமுகவின் தேர்தல் காரியாலயத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு திரட்டினர்.

Update: 2024-04-15 02:12 GMT

புத்தாண்டில் காரியாலயத்தில் ஆதரவு திரட்டிய திமுக

திருநெல்வேலி மாநகர டவுனில் அமைந்துள்ள திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி திமுகவின் தேர்தல் காரியாலயத்தில் தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு இன்று (ஏப்.14) அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இந்திய கூட்டணிக்கு ஆதரவு திரட்டினர். இதில் திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News