ஏழை மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய திமுகவினர்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகரை சேர்ந்த ஏழை கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-06-03 13:40 GMT
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகரை சேர்ந்த ஏழை கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று (ஜூன் 3) நெல்லை மாநகரை சேர்ந்த ஏழை கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு செல்போன் வழங்கினார்.