தேனி தொகுதியில் 14 வது சுற்று முடிவில் திமுக முன்னிலை

தேனி தொகுதியில் 14 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,95315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Update: 2024-06-04 12:50 GMT

தேனி தொகுதியில் 14 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,95315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.


தேனி தொகுதியில் மொத்தம் 23 சுற்றுகள். இதில் 14 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,95315 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 14 வது சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம். திமுக - தங்கதமிழ்செல்வன் - 3,77471 அதிமுக - நாராயணசாமி - 1,04784 அமமுக - டிடிவி தினகரன் - 1,82156 நாதக - மதன் ஜெயபாலன் - 49647 நோட்டா - 7289
Tags:    

Similar News