திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்!
திமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் எம்.எஸ்.தரணிவேந்தன் வாக்கு சேகரித்தார் .;
Update: 2024-03-26 15:53 GMT
செயல்வீரர்கள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தன் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஆரணி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேசினார். இதில் தி. மு. க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.