முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மேலூரில் இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மேலூரில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Update: 2024-03-01 12:03 GMT

 மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மேலூர் பேருந்து நிலையம் முன்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நகர் திமுக சார்பில் கொண்ட்டப்பட்டது. திமுக நகர் செயலாளரும், நகர்மன்ற தலைவருமான முகமது யாசின் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Tags:    

Similar News